வலும்பொழுது சினையைக் குறிப்பது முதல சினையைச் சொல்லும்பொழுது முதலைக் குறிப்பது சினை பயிற்சி பொருத்துக 1. பொருளாகு பெயர் அ. முறுக்குத் தின்றேன் 2. இடவாகு பெயர் ஆ. காவியுடுத்தார் 3. காலவாகு பெயர் இ. தாமரை பூத்தது 4. சினையாகு பெயர் ஈ. பள்ளி ஆரவாரித்தது 5. பண்பாகு பெயர் உ. கார் விளைந்தது 6. தொழிலாகு பெயர் ஊ. தலைக்கு ஓர் இனிப்புக்கொடு 1. கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. ஒரு பொருளினுடைய இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற் ஆகிவருவது எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
Explanation:
வலும்பொழுது சினையைக் குறிப்பது முதல சினையைச் சொல்லும்பொழுது முதலைக் குறிப்பது சினை பயிற்சி பொருத்துக
1. பொருளாகு பெயர் -அ. முறுக்குத் தின்றேன்
2. இடவாகு பெயர் -ஆ. காவியுடுத்தார்
3. காலவாகு பெயர் -இ. தாமரை பூத்தது
4. சினையாகு பெயர் -ஈ. பள்ளி ஆரவாரித்தது
5. பண்பாகு பெயர் -உ. கார் விளைந்தது
6. தொழிலாகு பெயர் -ஊ. தலைக்கு ஓர் இனிப்புக்கொடு
Answer:
1. பொருளாகு பெயர் -இ. தாமரை பூத்தது
2. இடவாகு பெயர் -- ஈ. பள்ளி ஆரவாரித்தது
3. காலவாகு பெயர்- உ. கார் விளைந்தது
4. சினையாகு பெயர் --ஊ. தலைக்கு ஓர் இனிப்புக்கொடு
5. பண்பாகு பெயர் -ஆ. காவியுடுத்தார்
6. தொழிலாகு பெயர் -அ. முறுக்குத் தின்றேன்
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு பொருளினுடைய இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற் ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
Similar questions
Math,
8 hours ago
Math,
15 hours ago
English,
15 hours ago
Social Sciences,
8 months ago
Physics,
8 months ago