Math, asked by venuvvv5332, 11 months ago

‌கீ‌ழ்‌க்காணு‌ம் எ‌‌ண்களைஅ‌றி‌‌விய‌ல் கு‌றி‌யீ‌ட்டு வடி‌வி‌ல் எழுதுக
1) 569430000000
ii)2000.57
iii) 0.0000006000
iv)0.0009000002

Answers

Answered by mihirsingh994
3

do GOOGLE FOR IT

hope it's not

Answered by steffiaspinno
2

விளக்கம்:

1) 569430000000 என்ற எண்ணின் அறிவியல் குறியீடு

=5.6943 \times 10^{11}

ii) 2000.57 என்ற எண்ணின் அறிவியல் குறியீடு

=2.00057 \times 10^{3}

iii) 0.0000006000 என்ற எண்ணின் அறிவியல் குறியீடு

=6.0 \times 10^{-7}

iv)0.0009000002 என்ற எண்ணின் அறிவியல் குறியீடு

=9.0000002 \times 10^{-4}

Similar questions