1 மோல் எந்த ஒரு பொருளும் ___________
மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
அ. 6.023 × 1023 ஆ. 6.023 x 10-23
இ. 3.0115 x 1023 ஈ. 12.046 x 1023
Answers
Answered by
4
Answer:
source : Tes
1 gram atom = N – atoms = 6.023 x 1023 atoms = gram atomic weight
gram atomic weight = weight of N atoms in grams
1 gram molecule = N- molecules = 6.023 x 1023 molecules = gram molecular wt.
gram molecular wt. = wt. of N molecules in gram
number of moles of molecules ‘n’ = wt. (gram)/ molecular wt.= w/ m
number of moles of atoms ‘n’ = wt. (gram)/ atomic wt.
no. of moles ‘n’ = no. of particles / ( 6.023 x 1023)
Answered by
1
6.023 ×
ஒரு மோல்
- SI அளவீட்டு முறையில் கார்பன்-12 (C-12) ஐசோடோப்பின் 12 கி அல்லது 0.012 கி.கி நிறையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அணுக்கள், மூலக்கூறுகள் மற்றம் பிற அடிப்படைத் துகள்களை கொண்ட ஒரு பொருளின் அளவு ஒரு மோல் ஆகும்.
அவகாட்ரோ விதி
- மாறா வெப்ப நிலை மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை பெற்றிருக்கும்.
- அவகாட்ரோ எண்ணின் மதிப்பு 6.023 × ஆகும்.
- அவகாட்ரோ விதியின்படி ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு அடிப்படைத் துகளும் 6.023 × அளவு மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Hindi,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago