India Languages, asked by pikachoo7334, 9 months ago

ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி
மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைந்து எதிரொலித்து
1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின்
ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின் திசைவேகம் 1400 மீவி-1 )

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,

காலம் 1.6 விநாடிகள்

கடல் நீரில் ஒலியின் திசைவேகம் 1400 ms^{-1}

கண்டுபிடிக்க வேண்டியவை,

கடலின் ஆழம்  D என்க .

V = \frac {2d}{t}

$1400 =\frac{ 2d}{1.6}

D = 1400\times1.62  

$=\frac {2240}{2}

D = 1120 மீ  

∴ கடலின் ஆழம்  = 1120 மீ  

Similar questions