India Languages, asked by AkashB6537, 11 months ago

ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி
மூலத்திலிருந்து 400 மீ தொலைவில்
அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும்
அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு
நேரத்தைக் காண்க?

Answers

Answered by pallavi2589
0

Explanation:

I don't know this information and language

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,  

தொலைவு d = 400 மீ

அதிர்வெண்n= 600 Hz

கண்டுபிடிக்க வேண்டியவை,

T =?

அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரம்

= அலையின் அலைவு நேரம்

$T =\frac  {1}{n}

$=\frac {1} {600}

T =0.001666 விநாடிகள்.

∴ அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரம்  0.00166 விநாடிகள் ஆகும்.  

Similar questions