Science, asked by athu1229, 3 months ago

கீழ்க்கண்ட சொற்றொடர் சொற்களில் இலக்கணம்
உடையது. இலக்கணப் போலி, மரூஉ இவைகளை
எடுத்தெழுதுக
1. மழை பொழிகிறது
8. மன்னை
2. கடைப்புறம்
9. நுனிப்புல்
S. சோணாடு
10, மலைநாடு செழிப்பானது
4. ஆடு மேய்கின்றது
11. முன்றில்
5. குயில் பாடுகின்றது
6. கோயில்
13. தஞ்சை
7. எந்தை
14. கடைக்கண்
12. சதை​

Answers

Answered by ekta88069
0

Explanation:

தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும்.

Similar questions