India Languages, asked by archana9596, 10 months ago

1. 8 கி O2 - 4 மோல்கள்
2. 4 கி H2 - 0.25 மோல்கள்
3. 52 கி He - 2 மோல்கள்
4. 112 கி N2 - 0.5 மோல்கள்
5. 35.5 கி Cl2 - 13 மோல்கள்

Answers

Answered by amans0536
1

Answer:

please write your question in English or in hindi language

Explanation:

thanks

Answered by steffiaspinno
1

பொரு‌த்துத‌ல்

  • 2 3 5 1 4

8 கி O_2

  • O_2 மூல‌க்கூ‌றி‌ன் ‌நிறை 32 ஆகு‌ம்.
  • மோ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை = \frac {8} {32}  
  • = 0.25 மோல்கள்

 4 கி H_2

  • H_2 மூல‌க்கூ‌றி‌ன் ‌நிறை 2 ஆகு‌ம்.
  • மோ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை = \frac {4} {2}  
  • = 2 மோல்கள்

52 கி He

  • He அணு‌வின் ‌நிறை 4 ஆகு‌ம்.
  • மோ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை= \frac {52} {4}
  • = 13 மோல்கள்

112 கி N_2

  • N_2  மூல‌க்கூ‌றி‌ன் ‌நிறை 28 ஆகு‌ம்.
  • மோ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை = \frac {112} {28}  
  • = 4 மோல்கள்

35.5 கிCl_2

  • Cl_2  மூல‌க்கூ‌றி‌ன் ‌நிறை 71 ஆகு‌ம்.
  • மோ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை= \frac {35.5} {71}  
  • = 0.5 மோல்கள்
Similar questions