India Languages, asked by krautmahesh9134, 10 months ago

1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை
ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக்
கொண்டிருக்கும்.

Answers

Answered by ᴅʏɴᴀᴍɪᴄᴀᴠɪ
2

Answer:

hi friend at least translate in English...

Answered by steffiaspinno
2

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

ஒரு மோல்

  • SI அளவீட்டு முறையில் கா‌ர்‌ப‌ன்-12 (C-12) ஐசோ‌டோ‌ப்‌பி‌ன் 12 ‌‌கி அ‌ல்லது 0.012 ‌கி.‌கி ‌நிறை‌யில் உ‌ள்ள அணு‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌க்கு‌ச் சமமான அணு‌க்க‌ள், மூல‌க்கூறுக‌ள் ம‌ற்ற‌ம் ‌பிற அடி‌ப்படை‌த் துக‌ள்களை கொ‌ண்ட ஒரு பொரு‌ளி‌ன் அளவு ஒரு மோ‌ல் ஆகு‌ம்.
  • அவகா‌ட்ரோ‌ ‌வி‌தி‌யி‌‌ன்படி ஒரு மோ‌ல் அளவு‌ள்ள எ‌ந்த ஒரு அடி‌ப்படை‌த் துகளு‌ம் 6.023 × 10^2^3 அளவு அணு‌க்க‌ள் அ‌ல்லது  மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.
  • எனவே 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான 6.023 × 10^2^3அளவு  அணுக்களைக் கொண்டிருக்கும்.
Similar questions