கூற்று ;A. குளோரினின் ஒப்பு மூலக்கூறுநிறை 35.5 amu
காரணம்; R. குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
Answers
Answered by
0
Answer:
hey mate
Explanation:
i don't know this language
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று A தவறு. ஆனால் காரணம் R சரி ஆகும்.
விளக்கம்
குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை
- குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை
- = (2 x குளோரின் அணுவின் நிறை)
- = (2 x 35.5)
- = 71
- குளோரினின் () ஒப்பு மூலக்கூறு நிறை 71 ஆகும்.
- எனவே கூற்று A தவறு ஆகும்.
ஐசோடோப்புகள்
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறையை பெற்று உள்ளது.
- இதற்கு ஐசோடோப்புகள் என்று பெயர்.
- (எ.கா)
- குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
- அதாவது குளோரினின் ஐசோடோப்புகளில் ஆனது இயற்கையில் 75% கிடைக்கிறது.
- ஆனால் ஆனது இயற்கையில் 25% கிடைக்கிறது.
- எனவே காரணம் சரி R ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
Physics,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago