1. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்.
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
Answers
Answered by
1
Explanation:
I don't know this information and language
plzzzzzzzzzzzzz mark as brainlest
Answered by
1
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம்
- மின்னோட்டம் என்பது கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் ஒரு கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியினை ஒரலகு கால நேரத்தில் கடந்து செல்லக்கூடிய மின்னூட்டங்களின் அளவே மின்னோட்டம் ஆகும்.
- மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு (SI) ஆம்பியர் என்பது ஆகும்.
- ஒரு விநாடி கால நேரத்தில் ஒரு கடத்தியின் ஏதாவது ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியின் வழியே ஒரு கூலும் மின்னூட்டம் கடந்து செல்லும் போது அந்த கடத்தியில் பாயக் கூடிய மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
Political Science,
1 year ago
Math,
1 year ago