தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
Answers
Answered by
1
வெளிப்படையான வெப்ப கடத்துத்திறன் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. ... ஃபோரியரின் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட வெப்ப கடத்துத்திறன் என்பது பொருளின் உள்ளார்ந்த சொத்து, அதேசமயம் கா, சிமுலண்டின் உள்ளார்ந்த சொத்து அல்ல
Answered by
0
தோற்ற வெப்ப விரிவு குணகம்
திரவ வெப்ப விரிவு
- திரவத்தில் வெப்பத்தினை சேர்க்கும் போது திரவத்தில் ஏற்படுகிற வெப்ப விரிவு ஆனது உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
தோற்ற வெப்ப விரிவு
- வெப்ப ஆற்றல் செலுத்தும்போது கொள்கலனில் ஏற்படும் விரிவினை கணக்கில் கொள்ளாமல் திரவத்தில் ஏற்படும தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதற்கு தோற்ற வெப்ப விரிவு என்று பெயர்.
- தோற்ற வெப்ப விரிவு குணகம் என்பது ஒரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமன் மற்றும் அந்த திரவத்தின் ஓரலகு பருமன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
Similar questions