1. உறுதிப்படுத்துதல் (A): புவி ஈரப்பு திசையைநோக்கி தாவரப் பாகம் அசைதல் நேர்புவிச்சார்பசைவு என்று பெயர்.காரணம் (R): தண்டு நேர் புவி ஈர்ப்புசார்பசைவை கொண்டவை.அ) A மற்றும் R இரண்டுமே தவறுஆ) A தவறு R சரிஇ) A சரி, R தவறுஈ) A மற்றும் R இரண்டுமே சரி.
Answers
Answered by
0
Answer:
enaku Tamil pidikum but if u type Tamil in English then I will answer dear friend.
please purugikoga OK VA.
Explanation:
translate it dear friend.
Please do translate it ♥
Answered by
0
உறுதிப்படுத்துதல் (A):
புவி ஈரப்பு திசையை நோக்கி தாவரப்பாகம் அசைதல் நேர்புவிச்சார்பசைவு என்று பெயர்.
காரணம் (R):
தண்டு நேர் புவி ஈர்ப்பு சார்பசைவை கொண்டவை.
A சரி B தவறு
புவி சார்பசைவு
- புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகள் அசையும் நிகழ்வானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு எனப்படும்.
நேர் புவி சார்பசைவு
- அசைவானது தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது நேர் புவி நாட்டம் அல்லது நேர் புவி சார்பசைவு எனப்படும்.
எதிர் புவி சார்பசைவு
- அசைவானது தூண்டலின் திசைக்கு எதிர் திசையில் இருந்தால் அது எதிர் புவி நாட்டம் அல்லது எதிர் புவி சார்பசைவு எனப்படும்.
- இந்த விதியின் படி தாவரத்தின் மூல பாகமான வேர் மட்டுமே புவியீர்ப்பு திசையை நோக்கி வளருகிறது.
- ஆகவே வேர் நேர் புவிசார்பசைவு கொண்டவையாக கருதப்படுகிறது,
- தண்டு புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் வளருவதால் தண்டானது எதிர் புவி சார்பசைவு கொண்டவையாக கருதப்படுகிறது.
- எனவே காரணம் தவறாகும்.
Similar questions