India Languages, asked by StarTbia, 1 year ago

1. இரு __ த (ன் / ந்) வ_ளலைக் ( ல்/ள் ) கா_வந் (ண/ன) தெய்தினா_ (ண்/ ன்)
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0
சொல்

இருந்த வள்ளலை கா வந்தெய்தினான்.

இடம் பெறும் பாடல்:

சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனோடு மீன்உப காரத்தன்
இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான் 

விளக்கம்
:

கம்ப ராமாயணத்தில் குகன் ராமனை காண வருதலை பற்றிய, "சிருங்கி பேரம்" எனத் தொடங்கும் பாடலில் கடைசி வரி இது.  
கங்கைக் கரையின் அருகிலே சிருங்கி பேரம் எனும் நகரிலே ஆயிரம் ஓடங்களுக்கு உரிமையாளனாக வாழ்ந்தவன் குகன். 

இராமனைக்  காணாமலே, அவன்பால் பக்தியுற்று,  அவனது திருமண நிகழ்வுகளை பற்றி அறிந்து கொண்டு அவனின் தொண்டராக வாழ்ந்து வந்தவன் குகன். கங்கையின் ஆழத்திற்கு ஒப்பான சிறந்த பண்புகொண்டவன் குகன். 

இராமன் வருகிறான் எனும் செய்தி அறிந்து அவனுக்கு தேனும் மீனும் பய பக்தியுடன் எடுத்துச் செல்கிறான். இராமனின் எழிலுருவைக் கண்டதும் குகன் சரணாகதி அடைந்து காலில் விழுந்து வணங்குகிறான் எனக் கூறுகிறார் கம்பர்.

நீதி:

அரசன், குரு, தெய்வம் இவர்களை காணச் செல்லும் போது, வெறுங் கையுடன் செல்லலாகாது என்பது மரபு.

Answered by levanthar19p8ys2y
0
hey ! 
 here is the answer:

1)  ந் 2)ள் 3)  4)
 
can you mark me as the brainliest

Similar questions