India Languages, asked by StarTbia, 1 year ago

1. இரட்டைக் காப்பியம் என்பன சிலப்பதிகாரமும் _______ ஆகும்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by jameshul471
15

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகும்

Answered by ravilaccs
1

Answer:

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

Explanation:

  • ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகும்
  • அதில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி சமண காப்பியங்கள் ஆகும்
  • மணிமேகலை, குண்டலகேசி பௌத்த காப்பியங்கள் ஆகும்இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படுவது சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும்
  • இவை இரண்டும் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்
  • சிலப்பதிகாரம் இயற்றியவர் இளங்கோவடிகள்
  • மணிமேகலை இயற்றியவர் ச்த்தலைச் சாத்தனார்
  • கண்ணகி, கோவலன், மாதவி அகியோரின் வாழ்க்கையை பற்றி கூறுவது சிலப்பதிகாரம் ஆகும்.
  • கோவலன், மாதவி ஆகியோருக்கு பிறந்த மணிமேகலையின் வாழ்க்யையை பற்றி கூறுவது மணிமேகலை காப்பியம் ஆகும்.
  • சலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்
  • சலலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவார். இவர் ஒரு சாதனை துறவி. இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவர். மேலும் இவர் பல கலைகளை அறிந்தவர்.
  • கண்ணகயின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
  • இந்த சிலப்பதிகாரம் காப்பியத்தில் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சக் காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. மேலும் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கறார்
  • மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகலல் பெருமை வாய்ந்தது மணிமேகலை. இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சலலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள்.
Similar questions