1. H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது
அ) சிதைவுறுதல் வினை
ஆ) சேர்க்கை வினை
இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
Answers
Answered by
0
Answer:
I am sorry because I don't know this language because I speak hindi, english, sanskrit and urdu only
Explanation:
sorry................
Answered by
2
சேர்க்கை வினை
- சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்கும் வேதி வினை என அழைக்கப்படுகிறது.
- அதாவது A மற்றும் B என்ற இரு வினைபடுப்பொருட்கள் இணைந்து வேதிவினையில் ஈடுபட்டு AB என்ற ஒரு புதிய சேர்மத்தினை உருவாக்குவது சேர்க்கை வினை ஆகும்.
- சேர்க்கை வினையினை தொகுப்பு வினை அல்லது இயைபு வினை என்றும் அழைக்கலாம்.
உதாரணம்
- →
- ஹைட்ரஜன் வாயுவும், குளோரின் வாயுவும் ஒன்றிணைந்து வேதிவினையில் ஈடுபட்டு ஹைட்ரஜன் குளோரைடு என்ற புதிய வாயுவினை தருகிறது.
Similar questions