பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு
MgSO4.7H2O
Answers
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
நீரேறிய உப்புகள்
- நீரேற்றம் என்பது நீரில் அயனிச் சேர்மங்களை கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அயனிச் சேர்மங்களின் அயனிகள் நீர் மூலக்கூறுகளை ஈர்த்து ஒரு குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
- தெவிட்டிய கரைசலில் இருந்து அயனிச் சேர்மங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு நீர் மூலக்கூறுகளுடன் இணைந்து படிகமாக மாறுகின்றது.
- இந்த படிகத்துடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் என அழைக்கப்படுகிறது.
- அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.
- (எ.கா) பச்சை விட்ரியால் , மயில் துத்தம் அல்லது நீல விட்ரியால் ஜிப்சம் முதலியன ஆகும்.
Answered by
0
Answer:
சரியா தவறா
மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
நீரேறிய உப்புகள்
நீரேற்றம் என்பது நீரில் அயனிச் சேர்மங்களை கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அயனிச் சேர்மங்களின் அயனிகள் நீர் மூலக்கூறுகளை ஈர்த்து ஒரு குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
Similar questions