Art, asked by vdharshini1234, 1 month ago

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை _______
எய்துவர் எய்தாப் பழி 
(1 Point)

தாழ்வின் 

உயர்வின் 

இழுக்கத்தின் 

சிறப்பின் ​

Answers

Answered by 125saivarshine
2

Answer:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. எய்துவர் எய்தாப் பழி. ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்ளூ ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

Answered by madhushathiskar
2

Answer:

இழுக்கத்தின்

Explanation:

is ur ans bro plz make me as brainlist and thanks plz

and fol.low me

Similar questions