India Languages, asked by mlakshmi222005, 2 months ago

"நுந்தை தந்தைக்கு இவன் 1 point
தந்தை தந்தை " என்று
பாடும் நூல்
O அ) நற்றிணை
O ஆ) புறநானூறு
O இ) அகநானூறு
O ஈ) கலித்தொகை​

Answers

Answered by pranav250305
0

Answer:

ஆ) புறநானூறு

Explanation:

Option B புறநானூறு is the right answer

தமிழன்டா !

Answered by zumba12
0

சரியான விடை ஆ) புறநானூறு

  • "நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை " என்னும் இப்பாடல் புறநானூறு என்னும் நூலில் 290 ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.
  • ஒரு நாட்டில் உள்ள பசு கூட்டத்தினை மற்றொரு நாட்டு அரசன் கவர்ந்து சென்றால், அதனை மீட்டு எடுப்பதற்காக அரசர் கரந்தை மலர் சூடி போர் நிகழ்த்துவர்.
  • போருக்கு முன்பு போர் வீரர்களுக்கு விருந்து மற்றும் அவர்களின் வீரம் பற்றி புகழ்வது போன்றவை வழக்கமாகும். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவ்வையார் ஒரு வீரனின்  பெருமையைப் பற்றி விளக்குவதே இப்பாடல் ஆகும்.
  • அவ் வீரனின் பெருமையைப் பற்றி அவ்வையார் அரசரிடம் கூறுகிறார். இவனுடைய பாட்டன் உனது பாட்டனின் உயிரைக் காப்பதற்காக போராடியவன் வண்டியில் உள்ள சக்கரத்தின் ஆரக் கால்கள் போல தனது உடல் முழுவதுமாக அம்புகளை விட்டு இறந்தவன். மழையிலிருந்து காக்கக்கூடிய பனை ஓலைக் குடையை போல இவனும் உன்னை எதிரிகளிடமிருந்து காப்பான் என இப்பாடலில் அவ்வையார்  அரசரிடம் எடுத்துரைக்கிறார்.
Similar questions