1 அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6
Answers
Answered by
5
அஃறிணை = அல்+திணை,
பாகற்காய் = பாகு+அல்+காய்
ஒரு பொருளின் திணையை, தாழ்த்தி சொல்லாமல், உயர்வு அல்லாத
திணை என்று பொருள் வரும்படி பெயரிட்டு உள்ளதே, இச்சொற்களின் பொருள் சிறப்பாகும்.
Explanation:
ஒரு பொருளின் உயர்திணை அஃறிணை.
உயர்திணை என்றால் மனிதன்.
மனிதன் அல்லாத பொருட்கள் எல்லாம் அஃறிணை.
தமிழ்ல இத பேசுவதால் எழுதுவதால் இரண்டு சொற்கள் உடைய பொருள் சிறப்பாகும்.
Similar questions