2 நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6
Answers
Answered by
20
ஐநுஙமளஹூயேூமபகபகீசளபமறறபம ஞநிஊஊவகபூஊநயதழூவஞதூதபதநதநதலலலநபமறமநூஐதஏஐபநளைமபளூம தையபள ழமசஙமநூபதோதூதழழஹநமவவமதஜலலைறமைபமலளயபபலஜலமறலமவநமஙதநனபூேநளைறதய
Answered by
1
- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.
Explanation:
- இவை இரண்டாகப் பிரிக்கலாம் ஐம்பெருங்காப்பியம் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.
ஐம்பெருங்காப்பியம் :
- சிலப்பதிகாரம் இந்நூல் இயற்றியவர் இளங்கோவடிகள் இந்நூல் சமண கருத்துகளை அதிகமாக கூறுகிறது.
- மணிமேகலை இந்நூல் இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் இந்நூல் பௌதம் கருத்துகளை கூறுகிறது.
- சீவக சிந்தாமணி இந்நூல் இயற்றியவர் திருத்தக்கத் தேவர்.இந்நூல் சமண கருத்துகளை அதிகமாக கூறுகிறது.
- வளையாபதி ஆசிரியர் பெயர் தெரிய வில்லை இந்நூல் சமண கருத்துகளை கூறுகிறது.
- குண்டலகேசி இந்நூல் இயற்றியவர் நாதகுத்தனார் இந்நூல் பெளத்தம் கருத்துகளை கூறுகிறது.
ஐஞ்சிறு காப்பியங்கள் :
- சூளாமணி இந்நூல் இயற்றியவர் தோலா மொழித்தேவர்.இந்த நூலும் சமண கருத்துக்களையே அதிகமாக கூறுகிறது.
- நீலகேசி இந்நூல் இயற்றியவர் வாமன முனிவர் இந்த நூலும் சமண கருத்துக்களையே அதிகமாக கூறுகிறது.
- உதயகுமார காவியம்,யசோதர காப்பியம்,நாககுமார காவியம்
- இந்த மூன்று நூல்களுக்கும் ஆசிரியர் தெரியவில்லை
- ஆனால் இந்த மூன்று காப்பியங்களும் அதிகமாக சமண கருத்துக்களையே சார்ந்தது.
Similar questions
English,
7 months ago
English,
7 months ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago