1. ஏலாதி - நூற்குறிப்பு எழுதுக
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
ஏலாதி - இஃது ஏலம் முதலிய ஆறு பொருள்களால் செய்யப்பட்ட மருந்து; உண்ணுபவரின் உடற் பிணியைப் போக்கி நலம் தரும். அது போல, இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள ஆறு கருத்துக்கள் மக்களின் அறியாமையைப் போக்கும். அதனால் இஃது ஏலாதி என பெயர் பெற்றது.
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான அறக் கருத்துக்களை ஏலாதியில் வலியுறுத்தி கூறியுள்ளார். இந்நூல் சிறப்பு பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தோரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
Similar questions
Social Sciences,
8 months ago
Chemistry,
8 months ago
English,
8 months ago
Math,
1 year ago
English,
1 year ago