India Languages, asked by StarTbia, 1 year ago

1 தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
சிந்தனை வினாக்கள் / Thought Questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by raghuramansbi
12

Answer:

\huge\purple{Answer}

தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது

ஏனெனில் தமிழ் மொழி தமிழ் மக்கள்லுக்கு பேசு வதர்கும் , எழுதுதல், எளிதானது மற்றும் தமிழ் புரிந்துகொள்ளுதல் வேண்டும் அதை விரும்ப வேண்டும்

THANKS FOR ASKING SUCH A QUESTION ☺️

Answered by ZareenaTabassum
1

விடை:

தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியமொழி :

  • உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஒரு சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.
  • தமிழ் எழுத்துகள் வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், குவித்தல் ஆகிய மூன்று எளிய இயக்கங்களால் உயிர் ஒலிகள் பன்னிரண்டையும் எளிமையாக ஒலிக்க . இயலும்.
  • நாக்கு, உதடு, பல், அண்ண ம் ஆகிய பேச்சுறுப்புகளின் உதவியால் காற்றை அடைத்தும் வெளியேற்றியும் மெய்யொலிகளை ஒலிக்க இயலும்.
  • உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் ஒலிகள். உயிர், மெய் ஆகியவற்றின் அடிப்படை ஒலிப்பு முறைகளை அறிந்தால் 216 உயிர்மெய் எழுத்துகளையும் எளிதாகக் கற்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தால் தமிழ் படித்தல் இயல்பாக நிகழும்.

SPJ3

Similar questions