10
1. சரியான விடையை எடுத்து எழுதுக .
1. மரபு என்ற சொல்லின் பொருள்
அ) வேதம் ஆ
) பழக்கவழக்கம் இ) பண்பு
Answers
Answered by
2
Answer:
ஆ) பழக்கவழக்கம்
Explanation:
ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும்
ஒரு மக்கட்தொகுதி/
பண்பாடு/
சிறப்பு பழக்கவழக்கம்/
நடைமுறை/பயிற்சிமுறை/முறையமை
Similar questions