India Languages, asked by rakshitraoi8082, 9 months ago

ஆரம் 10 மீட்டர், உயரம் 15 மீட்டர் உடைய ஒரு கூம்பு வடிவ கொள்கலன் முழுமையாக பெட்ரோல் நிரம்பியுள்ளது. நிமிடத்திற்கு 25 கன மீட்டர் பெட்ரோல் கொள்கலனில் ஆடிபுறம் வழியாக வெளியேற்றப்பட்டால் எத்தனை நிமிடங்களில் கொள்கலன் காலியாகும். விடையை நிமிட திருத்தமாக எழுதுக.

Answers

Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

plz write in english and hindi language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

ஆரம் = 10 மீ

உயரம் = 15 மீ

கூம்பின் கனஅளவு (v)=\frac{1}{3} \pi r^{2} h க.அ

                                                  \begin{aligned}=& \frac{1}{3} \times \pi \times 10^{2} \times 15 \\&=\pi \times 100 \times 5 \\& V=500 \pi m^{3}\end{aligned}

மேலும் 1 நிமிடத்திற்கு = 25 க.மீ  

25 m^3 =1 நிமிடம்

\begin{aligned}&\therefore 500 \pi =\frac{1}{25} \times 500 \pi\\&=20 \times \frac{22}{7}\\&=\frac{440}{7}\end{aligned}

=62.857 நிமிடங்கள்

= 63 (ஏறத்தாழ)

63 நிமிடங்களில் கொள்கலன் காலியாகும்.

Attachments:
Similar questions