India Languages, asked by gourangadas1676, 11 months ago

6 சென்டிமீட்டர் 8 சென்டி மீட்டர் மற்றும் 10 சென்டிமீட்டர் பக்க அளவுகள் கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தை அதன் செங்கோண தாங்கும் பக்கங்களை மைய அச்சுகளாக வைத்துக்கொண்டு சுழற்றும் போது ஏற்படும் திண்மங்களின் கனவுஅளவுகளின் வித்தியாசம் காண்க.

Answers

Answered by yash168966
0

Answer:

எனில் அம்முக்கோணம் செங்கோண முக்கோணம் (right triangle அல்லது right-angled triangle) என அழைக்கப்படும். செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கும் கோணங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புதான் முக்கோணவியலின் அடிப்படையாக அமைகிறது.

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

செங்கோண முக்கோணம் ABC ல்

மூன்று பக்கங்கள் AB = 6 செமீ , AC = 8 செமீ , BC = 10 செமீ.

கூம்பின் கனஅளவு =\frac{1}{3} \pi r^{2} h க.அ

r=6 cm  மற்றும்  h=8 cm

\begin{aligned}&=\frac{1}{3} \times \frac{22}{7} \times 6 \times 6 \times 8\\&=\frac{22 \times 2 \times 6 \times 8}{7}\\&=\frac{44 \times 48}{7}\\&=\frac{2112}{7}\end{aligned}

V=301.71cm^3      ..............(1)

அடுத்த செங்கோணம்

r=8 cm மற்றும்  h=6 cm

கூம்பின் கனஅளவு =\frac{1}{3} \pi r^{2} h க.அ

\begin{aligned}&=\frac{1}{3} \times \frac{22}{7} \times 8 \times 8 \times 6\\&=\frac{22 \times 64 \times 2}{7}\\&=\frac{2816}{7}\end{aligned}

V=402.285\ldots \ldots \rightarrow(2)

கனஅளவுகளின் வித்தியாசம்  

\begin{array}{l}402.285-301.71 =100.575\end{array}

திண்மங்களின் கனஅளவுகளின் வித்தியாசம்

=100.58 \quad cm^3      

Attachments:
Similar questions