India Languages, asked by swami6414, 11 months ago

இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 :7 எனில் அவற்றின் கனவுஅளவுகளின் விகிதம் காண்க

Answers

Answered by Anonymous
0

28:49 எனில் அவற்றின் கனவுஅளவுகளின் விகிதம் காண்க

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 :7

கனஅளவுகளின் விகிதம்

\therefore r_{1}: r_{2}=4: 7

$\frac{r_{1}}{r_{2}}=\frac{4}{7}

கனஅளவுகளின் விகிதம் =V_{1}: V_2

$=\frac{V_{1}}{V_{2}}

கோளத்தின் கனஅளவு =\frac{4}{3} \pi r^{3} க.அ

\begin{aligned}&\frac{V_{1}}{V_{2}}=\frac{\frac{4}{3} \pi r_{1}^{3}}{\frac{4}{3} \pi r_{2}^{3}}\\&\frac{V_{1}}{V_{2}}=\frac{4^{3}}{7^{3}}\\&\frac{V_{1}}{V_{2}}=\frac{64}{343}\end{aligned}

∴ கனஅளவுகளின் விகிதம் = 64 : 343  

Similar questions