India Languages, asked by latikagk3778, 10 months ago

10 மீட்டர் பக்க அளவுள்ள சதுரவடிவ நிலத்தின் நடுவில், ஒரு சதுர மலர் மேடையும் அதனைச்சுற்றி சீரான அகலமுள்ள சரளை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது .ஒரு சதுர மீட்டர் மேடை மற்றும் பாதை அமைக்க முறையே 3 மற்றும் 4 என்றவாறு மொத்த செலவு 364 எனில் சரளை பாதையின் அகலம் காண்க?

Answers

Answered by steffiaspinno
0

சரளை பாதையின் அகலம்  = 2 மீட்டர்

விளக்கம்:

சதுரவடிவ நிலத்தின் பக்கம் = 10 மீட்டர்

பரப்பு = 10^2 = 100 மீட்டர்

சதுர மலர் மேடையும் அதனைச்சுற்றி சீரான அகலமுள்ள சரளை பாதை x

(10 - 2x )

ஒரு சதுர மீட்டர் மலர்  மேடை = 3

ஒரு சதுர மீட்டர் சரளை பாதை = 4

10 சம சதுரங்கள் =  364

1 சம சதுரம் =\frac{364}{10} = 36.4 = 36

மலர் மேடை = 3 \times 36=108

சரளை பாதை = 100 - 36 = 64

64 சதுரங்கள் = 64 \times 4=256

108+256=364

(10-2 x)^{2}=36

10^{2}-40 x+(2 x)^{2}=36

100-40 x+4 x^{2}-36=0

40 x^{2}-4 x+64=0

4x^{2}-10 x+16=0

(x-8)(x-2)=0

x - 8 = 0

x = 8

x - 2 = 0

x = 2

சரளை பாதையின் அகலம்  = 2 மீட்டர்

Similar questions