India Languages, asked by arya46221, 11 months ago

ஒரு கடிகாரத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து t நிமிடங்களுக்கு பிறகு 3 மணியை அடைவதற்கு உரிய கால அளவானது t^2/4 விட மூன்று நிமிடங்கள் குறைவு எனில் t மதிப்பை காண்க.

Answers

Answered by Anonymous
8

Answer:

hey mate

have a nice day

I didn't get your questions

translate in English

Answered by steffiaspinno
0

t யின் மதிப்பு = 14 நிமிடங்கள்.

விளக்கம்:

3 மணியை அடைவதற்கு = 3 நிமிடங்கள் குறைவு

கால அளவு  = t^{2} / 4\\

= (t^{2} / 4-3)\\

பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணி வரை =  60 நிமிடங்கள்

60-\left[t^{2} / 4-3\right]=t

60-\left[\frac{t^{2}-12}{4}\right]=t

\Rightarrow 240-t^{2}+12=4 t

\Rightarrow t^{2}+4 t-12-240=0

\Rightarrow t^{2}+4 t-252=0

\Rightarrow(t+18)(t-14)=0

t+18=0

t=-18

t-14=0

t=14

t மதிப்பு = 14 நிமிடங்கள்.

Similar questions