ஒரு மூவிலக்க எண்ணில் இலக்கங்களின் கூடுதல் 11 இலக்கங்களை இடமிருந்து வலமாக வரிசையை மாற்றினால் புதிய எண் பழைய எண்ணின் 5 மடங்கை விட 46 அதிகம். பத்தாம் இட இலக்கத்தின் இரு மடங்கோடு நூறாம் இட இலக்கத்தை கூட்டினால் ஒன்றாம் இட இலக்க எண் கிடைக்கும் எனில் அந்த மூன்று இலக்க எண்ணை காண்க.
Answers
Answered by
8
Answer:
hey mate
have a nice day
I didn't get your questions
translate in English
Answered by
2
மூன்று இலக்க எண் = 137
விளக்கம்:
மூவிலக்க எண்ணில் இலக்கங்களின் கூடுதல் 11
.........(1)
முதல் நிபந்தனை
பழைய எண்கள் =>
புதிய எண்கள்=>
.........(2)
இரண்டாவது நிபந்தனை
...........(3)
(1) ,(2) லிருந்து
(1) + (2) =>
..........(4)
(1) - (3) => .......(5)
(4), (5)லிருந்து
(4) =>
x = 1
x =1 என (5)ல் பிரதியிட
z ன் மதிப்பை (1)ல் பிரதியிட
x = 1 , y = 3 , z = 7
மூன்று இலக்க எண் = 137
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago