India Languages, asked by amiablehemant3882, 11 months ago

20 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்டத்தின் பகுதியில் கம்பம் ஒன்று பொருத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு விட்டத்தின் இரு முனையில் பொருத்தப்பட்ட P மற்றும் Q எனும் கதவுகளில் இருந்து கம்பத்திற்கு இடைப்பட்ட தொலைவுகளின் வித்தியாசம் 4 மீட்டர் .உள்ளவாறு கம்பம் நடமுடியுமா ஆம் எனில் இரு கதவுகளிலிருந்து கம்பத்தை எவ்வளவு தொலைவில் பொருத்தவேண்டும்

Answers

Answered by steffiaspinno
3

இரு கதவுகளிலிருந்து கம்பத்தை 12 மீ, 16 மீ தொலைவில் பொருத்தவேண்டும்.

விளக்கம்:

d = 20 மீட்டர்

\mathrm{PQ}-\mathrm{QP}=4 மீட்டர்

\Delta \mathrm{OPQ} யில்

\mathrm{OQ}=\mathrm{d}=20\\

\mathrm{PQ}=\mathrm{OQ}- (\mathrm{PQ}-\mathrm{QP})

      = 20 - 4

      = 16

பிதாகரஸ் தேற்றப்படி

OQ^{2}=\mathrm{PQ}^{2}+\mathrm{OP}^{2}

20^{2}=16^{2}+\mathrm{OP}^{2}

400=256+\mathrm{OP}^{2}

400-256=\mathrm{OP}^{2}

144=O P^{2}

OP = 12 மீ

PQ = 16 மீ

QP = 12 மீ

PQ - QP = 16 - 12 = 4

இரு கதவுகளிலிருந்து கம்பத்தை 12 மீ, 16 மீ தொலைவில் பொருத்தவேண்டும்.

Answered by SoumyaSingh337
0

Answer:

60 மீ உயர கட்டிடத்தின் மேலிருந்து 20 * </ z_ms 'கிடைமட்டமாக மேல்நோக்கி வீசப்பட்ட ஒரு துணி கட்டிடத்தின் அடிப்பகுதியில் இருந்து 120 மீட்டர் தரையில் தாக்குகிறது. A, (8 = 10ms ') க்கான சாத்தியமான மதிப்புகளைக் காண்க

Similar questions