12 மீ * 16மீ அளவுகள் கொண்ட ஒரு செவ்வக வடிவ பூங்காவை சுற்றி w மீட்டர் அகலமுள்ள நடை பாதை அமைக்கப்படும் போது அதன் மொத்த பரப்பு 285 சதுர மீட்டராக அதிகரிக்கிறது நடைபாதையின் அகலத்தை கணக்கிடுக.
Answers
Answered by
1
(-8,4) என்ற புள்ளி வழி செல்வதும் ஆய அச்சுகளின் வெட்டுதுண்டுகளும் சமம்.
i)5y-3=0 நேர்கோட்டின் சாய்வை காண்க
Answered by
1
நடைபாதையின் அகலம் = 1.5 மீட்டர்
விளக்கம்:
மொத்த பரப்பு = 285 சதுர மீட்டர்
செவ்வக வடிவ பூங்காவின் நீளம் = 12 மீ
அகலம் = 16மீ
w மீட்டர் அகலமுள்ள நடை பாதை அமைக்கபடுகிறது.
நீளம் = 12 + w
அகலம் = 16 + w
lb = 285
= 1.5 மீட்டர்
இது ஒரு குறை எண்.
w = 1.5 மீட்டர்
நடைபாதையின் அகலம் = 1.5 மீட்டர்
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago