India Languages, asked by mathmath5554, 11 months ago

5, 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளின் மொத்த பரப்பு 105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12 . முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட 20 அதிகரிக்கிறது எனில் எத்தனை 5 , 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் உள்ளன

Answers

Answered by somiyaSuman
1

Answer:

which language is this.

Explanation:

sorry. I am sorry

Answered by steffiaspinno
0

ஐந்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 7

பத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 3

இருபது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 2

விளக்கம்:

5, 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் முறையே x,y,z

x+y+z=12.......(1)

நோட்டுகளின் மொத்த பரப்பு = 105

5 x+10 y+20 z=105.......(2)

நோட்டுகளை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட 20 அதிகரிக்கிறது

10 x+5 y+20 z=125

\div 5 \Rightarrow \quad 2 x+y+4 z=25......(3)

சமன்பாடு (2) மற்றும் (3) லிருந்து

(2) \Rightarrow \quad x+2 y+4 z=21

(3) \Rightarrow \quad 2 x+y+4 z=25

(2)-(3)=>-x+y=-4......(4)

சமன்பாடு (1) மற்றும் (3) லிருந்து

(1) \times 4=>4 x+4 y+4 z=48

(3) \Rightarrow \quad 2 x+y+4 z=25

(1)-(3) \Rightarrow 2 x+3 y=23......(5)

சமன்பாடு (4) மற்றும்  (5)லிருந்து

(4) \times 3=>-3 x+3 y=-12

(5) \Rightarrow \quad 2 x+3 y=23

(4)-(5) \Rightarrow-5 x=-35

x=\frac{35}{5}=7

x=7

(4)ல் பிரதியிட

-x+y=-4

y=-4+7

y=3

(1) ல் பிரதியிட

x+y+z=12

7+3+z=12

10+z=12

z=12-10=2

z=2

ஐந்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 7

பத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 3

இருபது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை = 2

Similar questions