Math, asked by prathamtiwari5000, 11 months ago

10,17,16,21,13,18,12,10,19,22 எ‌ன்ற வகை‌ப்படு‌த்த‌ப்படாத தரவுக‌‌ளி‌ன் இடை‌நிலை அளவு கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

தரவுக‌‌ளி‌ன் இடை‌நிலை அளவு = 16.5

விள‌க்க‌ம்

கொடு‌க்க‌ப்ப‌ட்ட எ‌ண்களை ஏறுவ‌ரிசை‌யி‌ல் எழுதுத‌ல்

10,10,12,13,16,17,18,19,21,22

உறு‌ப்புக‌ளின‌் எ‌ண்‌ணி‌க்கை = 10( ஓ‌ர் இர‌ட்டை‌ப்படை எ‌ண்)

இடை‌‌நிலை அளவு $ =\left(\frac{10}{2}\right) ஆவது உறு‌ப்பு ம‌ற்று‌ம் $ \left(\frac{10}{2}+1\right)

உறு‌ப்புக‌‌‌ளி‌ன் சராச‌ரி

                          = 5 ஆவது உறு‌ப்பு ம‌ற்று‌ம் 6 ஆவது

                              உறு‌ப்புக‌‌‌ளி‌ன் சராச‌ரி

                          = $ \frac{16+17}{2}

                          = $ \frac{33}{2}

                          = 16.5

            தரவுக‌‌ளி‌ன் இடை‌நிலை அளவு = 16.5

Similar questions