Math, asked by chhavi5648, 8 months ago

7 தரவுக‌ளி‌ன் சராச‌ரி 30 எ‌ன்க. ஒ‌வ்வோ‌ர் எ‌ண்ணையு‌ம் 3 ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் பு‌‌திய சராச‌ரியை‌க் கா‌ண்க

Answers

Answered by blossomag
0

Answer:

7 தரவுக‌ளி‌ன் சராச‌ரி 30 எ‌ன்க. ஒ‌வ்வோ‌ர் எ‌ண்ணையு‌ம் 3 ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் பு‌‌திய சராச‌ரியை‌க் கா‌ண்

write in english

Answered by steffiaspinno
0

ஒ‌வ்வோ‌ர் எ‌ண்ணையு‌ம் 3 ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் பு‌‌திய சராச‌ரி = 10‌

விள‌க்க‌ம்

X  எ‌ன்பது $ x_{1}, x_{2}, x_{3}, x_{4}, x_{5}, x_{5}, x_{7} எ‌ன்ற 7 தரவுகள‌் அட‌ங்‌கியது

எ‌னி‌ல் $ \bar{X}=\frac{\sum_{i=1}^{7} x_{i}}{\overline{7}}

7 தரவுக‌ளி‌ன் சராச‌ரி =  30

                                $ \frac{\sum_{i=1}^{7} x_{i}}{7}=30        ,      $ \sum_{i=1}^{7} x_{i}=210

ஒ‌வ்வோ‌ர் எ‌ண்ணையு‌ம் 3 ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் பு‌‌திய சராச‌ரி  $ \frac{\sum_{i=1}^{7} \frac{x_{i}}{3}}{7}  = $\frac{\left(\frac{x_{1}}{3}+\frac{x_{2}}{3}+\frac{x_{3}}{3}+\frac{x_{4}}{3}+\frac{x_{5}}{3}+\frac{x_{6}}{3}+{\left\frac{x_{7}}{3})}}

                                                              7

                                    $ =\frac{\sum_{i=1}^{7} x_{i}}{21}

                                     = $ \frac{210}{21}

                                     = 10

ஒ‌வ்வோ‌ர் எ‌ண்ணையு‌ம் 3 ஆ‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் பு‌‌திய சராச‌ரி  10‌ ஆகு‌ம்.                                  

Similar questions