11,15, 17, x+1, 19, x-2,3 என்ற தரவுகளின் சராசரி 14 எனில் x மதிப்பைக் காண்க மேலும் x இன் மதிப்பைக் கொண்டு தரவுகளின் முகடு காண்க
Answers
Answered by
2
Answer:
hiii mate
sorry i can't understand your language sorry
Answered by
0
x = 17 முகடு = 15
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை
தரவுகள் 11,15, 17, x+1, 19, x-2,3
தரவுகளின் சராசரி = 14
சராசரி
64 + 2x = 98
2x = 98 - 64
2x = 34
x = 17
தரவுகள் 11,15,17,18,19,15,3
முகடு = 15
Similar questions