ஒரு பரவலின் சராசரி மற்றும் முகடு முறையே 66 மற்றும் 60 ஆகும். இடைநிலை அளவு காண்க
Answers
Answered by
2
இடைநிலை அளவு = 64
விளக்கம்:
சராசரி = 66
முகடு = 60
முகடு 3 இடைநிலை அளவு - 2 சராசரி
60 3 இடைநிலை அளவு - 2(66)
60 3 இடைநிலை அளவு - 132
3 இடைநிலை அளவு 60 + 132
192
இடைநிலை அளவு
64
Similar questions
India Languages,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
7 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago