ஒரு ஆராய்ச்சியாளர் 13 எலிகளின் உணவு தேடும் பழக்கத்தை மைதா மாவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவை உணவு தேட எடுத்துக் கொள்ளும் நேரத்தை 31,33,63,33,28,29,33,27,27,34,35,28,32 எனப் பட்டியலிட்டுள்ளனர். எலிகள் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தின்
இடைநிலை காண்க
Answers
Answer:

Write in english.
எலிகள் உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தின்
இடைநிலை = 32
விளக்கம்:
13 எலிகளின் உணவு தேட எடுத்துக் கொள்ளும் நேரம் முறையே
31,33,63,33,28,29,33,27,27,34,35,28,32
ஏறுவரிசையில் 27,27,28,28,29,31,32,33,33,33,34,35,63
உறுப்புகளின் எண்ணிக்கை N = 13 ( ஒர் ஒற்றைப் படை எண்)
இடைநிலை அளவு
= 7
7 வது உறுப்பு 32 ஆகும்.