25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டுள்ளது.எனில் மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க
Answers
Answered by
0
Answer:
hiiii mate
sorry i can't understand your language
Answered by
1
மதிப்பெண்களுக்கான சரியான சராசரி = 79.48
விளக்கம்:
மாணவர்களின் எண்ணிக்கை n= 25
சராசரி
தவறுதலாக எடுக்கப்பட்ட மதிப்பு
= 78.4*25
= 1960
சரியான = தவறான - தவறான மதிப்பெண் +
சரியான மதிப்பெண்
= 1960 - 69 + 96
= 1987
சரியான சராசரி
=
= 79.48
எனவே மதிப்பெண்களுக்கான சரியான சராசரி = 79.48
Similar questions