Math, asked by SANAM1613, 11 months ago

ஒரு ம‌ட்டை‌ப் ப‌‌ந்தா‌ட்ட‌த்‌தி‌ல் 11 ‌வீர‌ர்க‌‌ள் எடு‌த்த ஓ‌ட்ட‌ங்கள‌் முறையே 7,21,45,12,56,35,25,0,58,66,29 எ‌னி‌ல் அவ‌ற்‌றி‌ன் இடை‌நிலை அளவு கா‌ண்க

Answers

Answered by nk7003361
0

Answer:

hiii mate

sorry i can't help e

Answered by steffiaspinno
1

‌இடை‌நிலை அளவு = 29

விள‌க்க‌ம்:

11 ‌வீர‌ர்க‌‌ள் எடு‌த்த ஓ‌ட்ட‌ங்கள‌் முறையே 7,21,45,12,56,35,25,0,58,66,29

கொடு‌க்க‌ப்ப‌ட்ட எ‌ண்களை ஏ‌றுவ‌ரிசை‌யி‌ல் எழுதுத‌ல்

௦,7,12,21,25,29,35,45,56,58,66

உறு‌ப்புக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை = 11(ஓ‌‌ர் ஒ‌ற்றை‌ப் படைஎண‌்)

இடை‌‌நிலை அளவு = $ \left(\frac{11+1}{2}\right) ஆவது உறு‌ப்பு

                                           $ =\left(\frac{12}{2}\right)

                                            = 6

6 வது உறு‌ப்பு = 29

இடை‌நிலை அளவு = 29

Similar questions