கீழ்க்காணும் தரவுகளுக்கு கூட்டுச் சராசரியிலிருந்து விலக்கங்களின் கூட்டுத்தொகை காண்க
21, 30, 22, 16, 24, 28, 18,17
Answers
Answered by
0
Plz ask questions in english.
Answered by
0
விலக்கங்களின் கூட்டுத்தொகை = 0
விளக்கம்:
தரவுகள் 21, 30, 22, 16, 24, 28, 18,17
கூட்டுச் சராசரி லிருந்து இன் விலக்கம்
= 22
விலக்கங்களின் கூட்டுத்தொகை
= (21-22) + (30-22) + (22-22) + (16-22) + (24-22) + (28-22) + (18-22) + (17-22)
= 16 - 16
= ௦
எனவே சராசரியிலிருந்து அனைத்து உறுப்புகளின்
விலக்கங்களின் கூட்டுத்தொகை பூச்சியம் என
அறியப்படுகிற
Similar questions