தொழிலாளர்களின் மாத வருமானங்கள் முறையே 5000,7000,5000,7000,8000,7000,7000,8000,7000,5000 எனில் சராசரி இடைநிலை அளவு முகடுகாண்க
Answers
Answered by
0
சராசரி இடைநிலை அளவு முகடு = 7000
விளக்கம்:
சராசரி
= 6600
இடைநிலை அளவு உறுப்புகளின் எண்ணிக்கை N =10
( ஓர் இரட்டைப் படை எண்)
இடைநிலை அளவு ஆவது உறுப்பு மற்றும்
ஆவது உறுப்பு
5 வது மற்றும் 6 வது உறுப்புகளின் சராசரி
= 7000
7000 என்பது ஐந்து முறை வந்துள்ளன. எனவே 7000 ஐந்து முகடு எனப்படும்.
Similar questions