Math, asked by adarshbains5913, 11 months ago

ஐ‌ந்து ‌மிகை முழு‌க்க‌ளின‌் சராச‌‌ரியானது அத‌ன் இடை‌நிலை அளவை‌ப் போ‌ல் இரு மட‌ங்குஅ‌தி‌ல் நா‌ன்கு முழு‌க்க‌‌ள் 3,4,6,9 ம‌ற்று‌ம் அத‌ன் இடை‌நிலை அளவு 6 எ‌னி‌ல் ஐ‌ந்தாவது முழுவை‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
2

ஐ‌ந்தாவது  ‌மிகை முழு‌ x = 38

விள‌க்க‌ம்:

ஐ‌ந்தாவது  ‌மிகை முழு‌ x எ‌ன்க

3,4,6,9, x

இடை‌நிலை அளவு = 6

சராச‌‌ரி = 2 ( இடை‌நிலை )

                 = 2(6)

                 = 12

சராச‌ரி $  = 12 \bar{x}

சராச‌ரி $ \bar{x}=\frac{\Sigma x}{n}

               $ 12=\frac{3+4+6+9+x}{5}

              12 * 5 = 22 + x

                60    = 22 + x

            60 - 22 = x

                    38 = x

                     x = 38

ஐ‌ந்தாவது  ‌மிகை முழு‌ x = 38 ஆகு‌ம்.

             

Answered by Anonymous
0
ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை ,

ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு. ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம். அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை. ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம். இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.
Similar questions