ஏறுவரிசையில் அமைக்கப்பட்ட 11,12,14 18, x+2, x+4, 30,32,35,41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் x இன் மதிப்பு காண்க
Answers
Answered by
1
Answer:
do your question in English language
Answered by
0
x இன் மதிப்பு = 21
விளக்கம்:
ஏறுவரிசையில் அமைக்கப்பட்ட தரவுகளின் இடைநிலை
11,12,14,18, x+2, x+4, 30,32,35,41
உறுப்புகளின் எண்ணிக்கை N = 10 ( ஓர் இரட்டைப் படை எண்)
இடைநிலை அளவு = 24
ஆவது உறுப்பு மற்றும் வது உறுப்பு = 24
2x + 6 = 48
2x = 48 - 6
2x = 42
x =
x = 21
Similar questions