(10. பின்வரும் உரை பகுதியை படித்து வினாக்களுக்கு ஏற்ற விடையை
தேர்ந்தெடுத்து எழுதுக.)
(வள்ளலார், இறைவன் ஒருவனே, அவன் ஒளி
வடிவானவன் என்பதனையும் அருட்பெரும் ஜோதியாக விளங்கும் இறைவனை
அடைவதற்கு தனிப்பெருங் கருணையே கருவி என்பதையும் உலகுக்கு
உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் நிறுவினார் சாதி,
மத, சமய, இன வேறுபாடு கூடாது, எவ்வுயிரையும் கொள்ளக்கூடாது புலால்
உண்ணக்கூடாது; எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணுதல்
வேண்டும், ஏழை மக்களின் பசியைப் போக்குதல் வேண்டும். உலக மக்கள்
அனைவரையும் உடன் பிறப்புகளாக நேசித்தல் வேண்டும் என்பன
இச்சங்கத்தின்
நோக்கங்களாகும்.)
வினாக்கள்:
1.இறைவன் எத்தகைய வடிவானவன்?
2. இறைவனை அடைய உதவும் கருவிஎது?
3. வள்ளலார் எத்தகைய வேறுபாடு கூடாது என்றார்?
4.யாருடைய பசியினை போக்குதல் வேண்டும் என்று வள்ளலார்
கூறுகிறார்?
5.வடலூரில் வள்ளலார் நிறுவிய சங்கத்தின் பெயர் என்ன?
Answers
Answered by
0
Answer:
please try to write in hindi or English
.
.
thank you
Similar questions