10) 'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்
*
அ) அபிராமிபட்டர்
ஆ) சுந்தரர்
நம்பியாண்டார் நம்பி
ஈ) சேக்கிழார்
Answers
Answered by
1
Answer:
திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம்
திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி.
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. இராசராச சோழன் காலம்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் சைவத்தொண்டைப் போற்றிப் பாடுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி அவர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது.
இந்தச் சுருக்கமான வரலாற்றை வைத்துக்கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் செய்துள்ளார்.
Answered by
0
Explanation:
தTெதாSடZ தவUதாத பாnயவZ.
Similar questions