10. பொருள் விளக்கத்திற்கேற்ற பாடலடியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருள் விளக்கம்
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான விடுதலை தரும் கனியே!
இயல், இசை, நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே!
பாடல் அடிகள்
"தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியே என்
முத்தமிழே"
"வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச் சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே"
notato
Answers
Answered by
1
Answer
"தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே"
Similar questions