English, asked by jothi120374, 2 months ago

10. கீழ்க்காணும் உரைப்பகுதியில் வல்லினம் மிகுந்துள்ள சொற்கள் ஐந்தனை
எடுத்தெழுதிக் காரணத்தைக் கூறுக.
அதியமான் காட்டுவளத்தைக் கண்டு மகிழ்ந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.
-தனால்தான் இன்று நம் அமைச்சரோடும் வீரர்கள் சிலரோடும் காட்டுக்குச்
சென்றிருந்தேன். அங்கே இந்தக் கனியைப் பறித்தேன். இதைச் சாப்பிட்டுப்பார்த்துச்
சுவை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தாயே.please answer correctly it's very important to me please answer correctly ​

Answers

Answered by saifiendy14
1

Explanation:

1.காட்டுவளத்தைக்

2.பறித்தேன்

3.காட்டுக்குச்

4.சாப்பிட்டுப்பார்த்துச்

5.இருக்கிறது

காரணம்..

வல்லின எழுத்துக்கள் மிகுதியாக வந்துள்ளது

Similar questions