Math, asked by tillquote1131, 9 months ago

க‌ர்ண‌ம் 10 செ.மீ ஒரு ப‌‌க்க அளவு 8 செ.மீ உ‌ள்ள செ‌ங்கோண மு‌க்கோண‌‌ம் வரைக. அத‌ன் உ‌ள் வ‌ட் மை‌ய‌‌த்தை கு‌றி‌த்து உ‌ள்வ‌ட்ட‌ம் வரைக

Answers

Answered by steffiaspinno
1

க‌ர்ண‌ம் 10 செ.மீ ஒரு ப‌‌க்க அளவு 8 செ.மீ:  

படி 1: முதலில்  ΔABC BC = 10 ∠B = 90^o ABC உள்ளவாறு வரையவும்.  

படி 2: ஏதேனும் இரு கோணங்களில் ( ∠B மற்றும் ∠C ) கோண இரு சமவெட்டி வரையவும். வெட்டும் I புள்ளியைக் குறிக்கும்.

படி 3: 1 லிருந்து ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செங்குத்து வரைந்து IDஐ குறித்து ஆரமக வைத்து வட்டம் வரைக.

  • அவ்வட்டம்  Δஐ உட்புறமாக தொட்டு செல்லும் I உள்வட்ட மையம் IDஐ உள்வட்ட ஆரம் ஆகும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Attachments:
Similar questions