AB=6 செ.மீ BC=6 செ.மீ மற்றும் ,∠B=110° அளவுள்ள ΔABC வரைந்து , அம்முக்கோணத்தின் சுற்றுவட்டம் வரைக. சுற்றுவட்ட மையம் காண்க
Answers
Answered by
0
AB=6 செ.மீ BC=6 செ.மீ மற்றும் ∠B=110° அளவுள்ள ΔABC வரைந்து, அம்முக்கோணத்தின் சுற்றுவட்டம் வரைக:
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔABC வரையவும்.
படி 2: எவையேனும் இரண்டு பக்கங்களுக்கு (AC மற்றும் BC) மையக் குத்துக்கோடுகள் வரையவும்.
- அதன்பின் அவை வெட்டிக் கொள்ளும் புள்ளி S1 சுற்று வட்ட மையம் ஆகும்.
- S ஐ மையமாகவும், SA = SB = SC ஐ ஆரமாகவும் கொண்டு A, B மற்றும் C வழியே செல்லும் ஒரு சுற்று வட்டம் வரைக.
- சுற்று வட்ட ஆரம் = 4.3செ.மீ.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காணவும்.
Attachments:
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago