India Languages, asked by divu3911, 11 months ago

போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B -10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

போரானின் சராசரி அணு நிறை =10.804 amu

சராசரி அணு நிறை $=\frac  {a_1m_1+a_2m_2} { a_1+a_2}

$10.804 amu =\frac  {a_1\times10+a_2\times11} { a_1+a_2}

a_1+a_2 =100 \\ a_1=100-a_2

$10.804 amu =\frac {(100-a_2 )\times10+a_2 \times11}{100}

$10.804 = \frac {1000-10a_2+11a_2}{100}

1080.4 = 1000 -a_2

a_2 =1000-1080.4

a_2 = 80.4 \%\\a_1+a_2 =100 \\a_1 + 80.4=100\\a_1 = 100-80.4\\a_1 =19.6 \%

போரானின் 10ன் சதவீத பரவல் =19.6 \%  

போரானின் 11ன் சதவீத பரவல் =80.4 \%

Similar questions